இனி குடிநீருக்கு மாதந்தோறும் கட்டணம் வசூல் செய்யப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்கள் மிகவும் பயன் அடைகிறார்கள். வீடுகள் தோறும்…
Read more