கண்முன்னே அந்த விஷயத்தை செய்த மணமகன்…. கல்யாணத்தையே நிறுத்திய மணமகள்…. கடைசியில என்ன நடந்துச்சு தெரியுமா…??
உத்திரபிரதேசம் மாநிலம் பதோஹியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மணமகன் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் மணப்பெண் திடீரென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு செலவான 8 லட்சம் பணத்தையும் திரும்ப தருமாறு மணமகளின் குடும்பத்தார் கோரிக்கை…
Read more