குடிமைப்பணிகள் ஊக்கத்தொகை திட்டம் … மாணவ,மாணவிகளுக்கு 10 மாதங்கள் ரூ.7,500 வழங்கும் அரசு….!!!

கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். போட்டி தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு உதவும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பை செய்துள்ளது. குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு…

Read more

Other Story