“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!
தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…
Read more