பொறுக்க முடியாத டார்ச்சர்…! Divorce கேட்ட மனைவி… “தொடர்ந்து அடித்து துன்புறுத்திய கணவன்”… 2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த தாய்…!!!
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் ஷைனி என்ற 42 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் லோபி லுகோஸ் (44). இந்த தம்பதிகளுக்கு அலினா என்ற 11 வயது மகளும், இவானா என்ற 10 வயது மகளும் இருந்துள்ளனர்.…
Read more