சுற்றுலா பயணிகளுடன் கட்டிப்பிடித்து கொஞ்சி குலாவிய குட்டியானை… ஆனால் சிறிது நேரத்தில்… பதற வைக்கும் வீடியோ…!!
தாய்லாந்தின் சியாங் மை மாநிலம் மே வாங் பகுதியில் உள்ள யானை பாதுகாப்பு மையத்தில் மார்ச் மாத இறுதியில் ஒரு இனிமையான, அதே சமயம் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. சுற்றுலா பயணிகளுடன் ஒத்துழைக்கும் ஒரு குட்டி யானை, சுற்றியுள்ளவர்களுடன் அன்பாக கலந்தாடும்…
Read more