கருக்கா வினோத் மீது விரைவில் குண்டாஸ் …!! சற்றுமுன் வெளியான தகவல்..!!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது விரைவில் குண்டாஸ் பாயும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிண்டியில் இருக்கக்கூடிய ஆளுநர் மாளிகை வாசலில் கருக்கா வினோத் என்பவர் சட்டை…
Read more