“போலீஸ் கண்முன்னே கணவனை வெளுத்து வாங்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை”…. காரணம் என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்திய பெண் குத்துச்சண்டை வீரரும், உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் வென்றவருமான சாவீட்டி போரா, தன் கணவர் தீபக் நீவாஸ் ஹூடாவை போலீசார் முன்னிலையில் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது ஹரியானாவின் ஹிசார் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சாவீட்டி…

Read more

Other Story