என் குழந்தை இங்கே தான் படிக்கிறா?… அவள பாக்கணும்… மறுத்த தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளம் பெண்…!!
குமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது…
Read more