விவசாயத்தில் நவீனமயத்தை எதிர்த்த கிளர்ச்சி கும்பல்…. 40 விவசாயிகள் சுட்டுக் கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள வடகிழக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மிகவும் பழமைவாதிகள். இவர்கள் மேற்கத்திய கலாச்சார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசித்து வரும்…
Read more