இந்தியாவுக்குள் நுழைந்த கொடிய நோய்…. மத்திய அரசு எச்சரிக்கை...!!
உலகின் பல நாடுகளில் தற்போது குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிறப்பித்தது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…
Read more