SCHOOL போக வேண்டாம்…. “ONLINE CLASS வேணும்” பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்….!!
புது டெல்லி குருகிராம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து சைபர் கிரைம் தலையிட்டு விசாரணை நடத்தியதில் 12 வயது சிறுவன் தான் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது என்று தெரியவந்துள்ளது.…
Read more