தமிழகம் முழுவதும்… குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது…!!!
தமிழகத்தில் துணை கலெக்டர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு ஜூலை 13 இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை…
Read more