தமிழக மது கடைகளில்…. அரசின் புதிய திட்டம்… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் தீபாவளி முதல் 90 மில்லி லிட்டர் மது வகைகளை விற்பனை செய்வதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து மது உற்பத்தியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 180 மில்லி குவாட்டர் பாட்டில் 140…
Read more