தீபாவளியில் 1500 டாஸ்மாக் கடைகள்… “இதனை திசை திருப்பவே திமுக இப்படி பிரச்சனை செய்கிறது”… சீமான் பரபரப்பு குற்றசாட்டு…!!!
தமிழகத்தில் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. அதாவது ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திராவிடர் நல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதால் திமுகவினர் கொந்தளிப்பில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாம்…
Read more