“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…
Read more