“ஆணும் பெண்ணும் சம்மதித்து உறவில் இருக்கீங்க”… ஆனால் அது கசக்கும் போது கற்பழிப்பு என வழக்கு போடுவதா…? பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்..!!!
உச்சநீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அந்த நீதிபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
Read more