குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை….!!!
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு…
Read more