பக்தி பரவசத்தில் நடிகர் தனுஷ்…. தேனியில் உள்ள குலதெய்வ கோவிலில் மகன்களுடன் சாமி தரிசனம்….!!
தேனி மாவட்டத்தில் உள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் தனுஷின் தந்தை வழி குலதெய்வ கோவில் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனுஷ் தன மகன்களுடன் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.…
Read more