சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…
Read more