அடப்பாவிங்களா…! தக்காளிக்காக பெத்த பிள்ளைகளை அடமானம் வைத்த தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!
நாடு முழுவதும் சமீப காலமாகவே தாக்கலி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையில் தக்காளியால் ஒருவித வினோதமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஒடிசாவின் கட்டாக் பகுதியில் தக்காளி திருடுவதற்காக ஒருவர் தனது…
Read more