அடடே சூப்பர்…! பணிபுரியும் பெண்களுக்கு இனி நிம்மதி…. குழந்தைகளை பாதுகாப்பாக விட்டு செல்லலாம்…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுடைய குழந்தைகளை பராமரிக்கும் விதமாக 1500 குழந்தைகள் காப்பகங்கள் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த. காப்பகத்தில் ஆறு மாத முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் பராமரிக்கப்படுவார்கள் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல…
Read more