பெற்றோர்கள் கவனத்திற்கு…. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு செல்போன் கொடுக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெரும்பாலும் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். வீட்டில் தங்களை தொந்தரவு செய்யாமல்…

Read more

Other Story