அடக்கடவுளே..! மகன் இறந்த துக்கமே மாறல.. அதுக்குள்ள தத்தெடுத்து வளர்த்த குழந்தையும்… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படியா நடக்கணும்..!!
கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்ததில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டான். இதன் காரணமாக கணவன் மனைவி…
Read more