குழிக்குள் விழுந்த பந்து…. எடுக்க முயன்ற சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!
சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிலில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் வனமாலி(8) என்ற சிறுமி ஒருவர், அந்த குழியின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் விளையாடிக் கொண்டிருந்த…
Read more