“ஓடும் ரயிலில் புஷ் புஷ் சத்தம்”… பதறிப்போன பயணிகள்… அம்மாடியோ இம்புட்டு நீளமா… பகீர் வீடியோ..!!
மத்திய பிரதேஷ், அஜ்மீர்-ஜாபல்பூர் தேயோடயா விரைவு ரயிலில் கடந்த புதன்கிழமை அன்று பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சீட்டின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்து உள்ளது. இதனை பார்த்த ரயில் பயணிகள் பயந்து அலறினர். அதில் சிலர் தங்களது…
Read more