“ஆட்டு மந்தையில் குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர்”… வேறு இடமே உங்களுக்கு கிடைக்கலையா…? கொந்தளித்த சீமான்…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்ற போது அவர்களை கைது செய்த போலீஸ் ஆட்டு மந்தையில் அடைத்து வைத்ததாக சர்ச்சை வெடித்த நிலையில், நடிகை…
Read more