சற்றுமுன்: அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ காலமானார்…. சோகம்…!!

அதிமுக மூத்த தலைவரும், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.சீனிவாசன் சற்றுமுன் காலமானார். க கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 1991 -1996 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சீனிவாசன்.…

Read more

Other Story