ஆண்ட்ராய்டு சாதனங்களில் தேவையற்ற ட்ராக்கர் கண்டறிய கூகுள் புதிய அம்சம் அறிமுகம்… இதோ முழு விவரம்….!!!
ஆண்ட்ராய்டு சாதனங்களில் தேவையற்ற ட்ராக்கர் கண்டறிதல் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ப்ளூடூத் அடிப்படையில் ஆன எந்த ஒரு ட்ராக்கரும் உங்களை கண்காணிக்க தொடங்கியவுடன் இது உங்களை எச்சரிக்க கூடிய அம்சமாகும். இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்ட…
Read more