உன்ன நம்பி வந்தவனை இப்படி தள்ளிவிட்டியே..! கூகுள் மேப்பால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ..!!
இந்தோனேசியாவில் 61 வயதான ரூடி ஹெரு கொமாண்டோனோ என்பவர் தன்னுடைய காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென்று கட்டி முடிக்கப்படாமல் இருந் மேம்பாலத்திலிருந்து தவறி 40 அடி உயரத்தில் கீழே கார் விழுந்துள்ளது. இந்த விபத்தானது கூகுள் மேப் வழிகாட்டலில் ஏற்பட்ட குழப்பத்தின்…
Read more