அடித்தது ஜாக்பாட்…! பீகார் மற்றும் ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் நிதி மழை…. எவ்வளவு தெரியுமா…?
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் ஆதரவோடு பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு தற்போது பட்ஜெட்டில்…
Read more