பொங்கல் பண்டிகை… தமிழகத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கம்… சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் மக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.…
Read more