“பாஜக மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்”…? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை… பரபரப்பில் அரசியல் களம்.!!
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ நயினார்…
Read more