விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்…. பாஜக கூட்டணியில் விரிசல்..??
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதி நிலவரம் குறித்து…
Read more