“பிறந்தநாள் கொண்டாட்டம்”… வகுப்பறையில் வைத்தே ஜாலியாக பீர் குடித்த மாணவர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் அரசு பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாணவர் ஒருவர் கேக்கை வெட்டுகிறார். அவர்…
Read more