“பல வருட அரசியல் 10 ரூபாய் சாக்லேட்டில்”… ஒரே ஒரு விளம்பரத்தில் தூள் தூளாக்கிய கேட்பேரி கம்பெனி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!
கேட்பரி டெய்ரி மில்க் இந்தியா வெளியிட்ட புதிய விளம்பரம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில் ஒரு குழு பெண்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்க, புதிதாக குடியேறிய சென்னையைச் சேர்ந்த ஒரு பெண், அவர்களுடன் கலந்துரையாட முயற்சி செய்கிறார். ஆனால்,…
Read more