2024 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு … இன்று (ஆகஸ்ட் 30) முதல் விண்ணப்ப பதிவு… வெளியான அறிவிப்பு…!!!

2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கட்டிடக்கலை பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தேசிய…

Read more

Other Story