BIG NEWS: ஆதார் அப்டேட் செய்யாவிட்டால் கேன்சல் ஆகிவிடுமா…? UIDAI முக்கிய அறிவிப்பு…!!
நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை பன்னிரண்டு இலக்க தனித்துவ எண்களோடு வழங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கப்படும் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் குடிமக்கள் தங்களுடைய அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்…
Read more