காயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more