“அந்த பேட்டிங் ஸ்டைலை பார்க்கணுமே”… சஞ்சு சாம்சனாகவே மாறிய கேன் வில்லியம்சன்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
நியூசிலாந்து வீரரும் முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன், இந்தாண்டு ஐபிஎல் சீசனில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நிபுணர்களுக்கான குழுவில் இடம்பெற்று வருகிறார். தற்போது இவர், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஸ்டைலை ஹிந்தியில் பகிரும் வீடியோ ஒன்று வைரலாகி…
Read more