“90,0000 சிசிடிவி கேமராக்கள்”… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… தலிபான் போட்ட புது ரூல்… அச்சத்தில் பெண்கள்…!!
தாலிபான் அரசு காபூல் நகரம் முழுவதும் ஒரு புதிய கண்காணிப்பு முறையை கொண்டு வந்துள்ளது. அதாவது அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை கவனிப்பதற்காகவும், அவர்களை பாதுகாப்பதற்காகவும் 90 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது. இதுகுறித்து காவலர் கலீத் ஸட்ரான் கூறும்போது, நாங்கள்…
Read more