கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாராவது திட்டினால் கூட தெரியாது… மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…!!!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுகவைச் சார்ந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் மொழி அரசியலை புகுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு இந்தியை மூன்றாவது மொழியாக சேர்க்க வேண்டும் என்று…
Read more