இதெல்லாம் நியாயமா..? இப்படி செய்வது திமுகவுக்கு தான் கெட்ட பெயர்… நான் முதல்வரை நேரில் சந்திக்க போகிறேன்… கே. பாலகிருஷ்ணன் அதிரடி..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டுடன் மாநில செயலாளர் பதவியில் இருந்து கே. பாலகிருஷ்ணன் விலகினார். அவருக்கு பதிலாக புதிய மாநில செயலாளராக சண்முகம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்…
Read more