ஒரு வார்த்தை கூட பேசல ? ஏன் அப்படி செஞ்சார் கே.பி முனிசாமி… மதுரை மாநாட்டில் இதை நோட் செஞ்சீங்களா..?
மதுரையில் நடந்த அதிமுக வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை சீண்டியும்- ஓ.பன்னீர்செல்வத்தை சீண்டியும் பேசி முடித்தனர். அனைவருக்கும் பேசுவதற்கு ஐந்து நிமிடம் வாய்ப்பு…
Read more