கே.பி. முனுசாமியின் தந்தை காலமானார்…. இபிஎஸ் இரங்கல்…!!!
அதிமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமியின் தந்தை பூங்காவன கவுண்டர் (103) வயது முதிர்வால் காலமானார். அவருடைய மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தந்தையை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும். அந்த வகையில்…
Read more