நேரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்…. கைவண்டியில் பிரசவம்…. பச்சிளம் குழந்தை பலி….!!
மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான ஊர்மிளா பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்துள்ளது. அவரை அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. பலமுறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வராததால் குடும்பத்தினர் ஊர்மிளாவை கைவண்டியில் அழைத்துச் சென்றனர். ஊர்மிளாவை சரியான…
Read more