வயிற்றில் இருந்த பொருள்…. மதிப்பு 21 கோடியா….? ஷாக் ஆன அதிகாரிகள்….!!
பிரேசிலை சேர்ந்த லூக்கஸ் ஹென்றி என்ற நபர் டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஹென்றியை பிடித்து விசாரித்தனர். அப்போது 1. 383 கிலோ எடை…
Read more