ஓணம் பண்டிகை… இன்று (ஆகஸ்ட் 26) கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
போனும் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சு வேலிக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்…
Read more