“மீண்டும் சூடி பிடிக்கும் கோடநாடு வழக்கு”… விரைவில் உண்மை வெளிவரும்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை நேரத்தின் போது கோடநாடு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நாங்கள் தீர்ப்புக்குள்ளும் அந்த விசாரணைக்குள்ளும் செல்லவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டும் தான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த…
Read more