கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் வைப்பீடு…. தமிழக அரசு அசத்தல்…!!
நாடு முழுவதும் கொரோனா அலை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதில் ஒரு சிலர் தங்களுடைய பெற்றோர்களை இழந்து குடும்பங்களையும் இழந்து பரிதவித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகளுடைய பெயரில் தலா 5…
Read more